திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என நிருபித்துள்ளோம்.. தேமுதிக நினைத்தால் 3வது அணி அமைக்க முடியும்- விஜய பிரபாகரன்

0 2552
திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என நிருபித்துள்ளோம்.. தேமுதிக நினைத்தால் 3வது அணி அமைக்க முடியும்- விஜய பிரபாகரன்

திமுக அதிமுகவுக்கு மாற்று தேமுதிக என ஏற்கெனவே நிருபித்து காட்டியுள்ளதாகவும், தேமுதிக நினைத்தால் மூன்றாவது அணி அமைக்க முடியும் என்றும் விஜயகாந்த் மகன் விஜய பிரபாகரன் தெரிவித்துள்ளார்.

மதுரை காளவாசல் அருகே நடைபெற்ற கட்சி நிர்வாகியின் திருமணத்திற்கு வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். தேர்தலில் தனித்து நிற்க தேமுதிகவுக்கு எந்த அச்சமும் இல்லை என்று பதிலளித்த விஜய பிரபாகரன், தேர்தலின்போது எல்லா தொகுதிகளிலும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்வார் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments