பட்டியலின மக்களை திமுக எம்பிக்கள் இழிவாக பேசியபோது ஸ்டாலின் கண்டிக்கவில்லை- எல்.முருகன் குற்றச்சாட்டு

0 1412
பட்டியலின மக்களை திமுக எம்பிக்கள் இழிவாக பேசியபோது ஸ்டாலின் கண்டிக்கவில்லை- எல்.முருகன் குற்றச்சாட்டு

பட்டியலின மக்களை திமுக எம்பிக்கள் இழிவாக பேசியபோது கண்டிக்காத அக்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தற்போது பெண்களை அவமதிப்போரையும் கண்டிக்காமல் வெளிப்படையாக ஆதரிப்பதாக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார்.

பாஜக சார்பில் அடுத்த மாதம் 6ஆம் தேதி முதல் வெற்றிவேல் யாத்திரை எனும் பெயரில் அவர் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். இதற்காக சென்னையில் நடைபெற்ற காப்பு கட்டும் நிகழ்ச்சயில் பேசிய எல்.முருகன், இந்துக்களின் மத நம்பிக்கைகளை அவமதிப்பவர்களை மு.க.ஸ்டாலின் காப்பாற்றுவதாக குற்றஞ்சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments