நீட் மூலம், கார்ப்பரேட்டுகள் பணம் சம்பாதிக்க அரசு உதவுகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

0 1240
நீட் மூலம், கார்ப்பரேட்டுகள் பணம் சம்பாதிக்க அரசு உதவுகிறது - மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

நீட் தேர்வு மூலம், கார்ப்பரேட்டுகளின் பயிற்சி மையங்கள் பணம் சம்பாதிக்க அரசு உதவுவதாக மு.க.ஸ்டாலின் குற்றஞ்சாட்டி உள்ளார்.

முதன்முறையாக காணொலிக் காட்சி மூலம்  திமுக நிர்வாகி இல்ல திருமணத்தை நடத்தி வைத்து உரையாற்றிய மு.க.ஸ்டாலின், சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் அண்ணா பல்கலைக்கழகத்தை அபகரிக்கவும், வேளாண் திட்டங்கள் மூலம் விவசாயிகளின் நிலங்களை தங்களுக்கு வேண்டியவர்களிடம் ஒப்படைக்கவும் மத்திய அரசு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.

கொரோனா காலம் பல இழப்புகள், நெருக்கடிகள், சோதனைகளை ஏற்படுத்தினாலும், சில அரிய புதுமைகளுக்கும் வழி வகுத்துள்ளதாகவும் மு.க.ஸ்டாலின் கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments