இலங்கை நிழல் உலக தாதாக்கள் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக தகவல்

0 1607

இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் சுமார் 10 பேர் தமிழகத்தில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்டர்போல் எச்சரிக்கையை விடுத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக கியூ பிராஞ்ச் போலீசாரால் தேடப்பட்டு வந்த இலங்கையை சேர்ந்த 'டான்' ஜெமினி பொன்சேகா என்ற தாதா பெங்களூருவில் கைது செய்யப்பட்டார்.

ஏற்கனவே மற்றொரு நிழல் உலக தாதா அங்கோடா லொக்கா' கோவையில் உயிரிழந்தார். இந்நிலையில் கொலை, கொள்ளை, போதைப் பொருள் கடத்தல் உள்ளிட்ட குற்றங்களில் தேடப்பட்டு வரும் இலங்கையை சேர்ந்த நிழல் உலக தாதாக்கள் 10 பேர் தமிழ்நாட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு இன்டர்போல் "ரெட் அலர்ட்" எச்சரிக்கையை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments