தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

0 509
தாய்லாந்தில் அரசுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

தாய்லாந்தில் அரசுக்கு எதிரான போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

அங்கு நீடித்து வரும் மன்னராட்சியில் மறுசீரமைப்பு கோரியும், பிரதமர் பதவி விலக வலியுறுத்தியும் பேரணியில் ஈடுபட்ட மக்கள் அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர்.

சமீபத்தில் பிரகடனப்படுத்தப்பட்ட அவசர நிலையை ரத்து செய்யக் கோரி இரவு முழுவதும் சாலைகளில் அமர்ந்து, செல்போன் டார்ச்களை ஒளிரவிட்டு பொதுமக்கள் தங்களது எதிர்ப்புகளை வெளிப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments