இந்திய உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக சீனா கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை: மத்திய அரசு

0 2237
இந்திய உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக சீனா கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை: மத்திய அரசு

இந்திய உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பாக சீனா கருத்து தெரிவிக்க வேண்டியது இல்லை என, மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளார் அனுராக் ஸ்ரிவஸ்தவா, ஜம்மு-காஷ்மீர், லடாக் மற்றும் அருணாச்சலப்பிரதேசம் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகும் என்றார்.

இதனை, சீனாவிற்கு பலமுறை வலியுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.

இருதினங்களுக்கு முன்னதாக, லடாக் உள்ளிட்ட பகுதிகள் சட்டவிரோதமாக உருவாக்கப்பட்டு உள்ளதாக, சீனா தெரிவித்ததற்கு இவ்வாறு விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments