முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் சூரி வாழ்த்து

0 8463
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நடிகர் சூரி வாழ்த்து

அதிமுகவின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமி அந்த கட்சியால் அறிவிக்கப்பட்டதை ஒட்டி, அவரை சந்தித்து திரைப்பட நடிகர் சூரி வாழ்த்து தெரிவித்தார்.

முதலமைச்சரின் முகாம் அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த அவர் பூங்கொத்து கொடுத்து தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

நிலம் வாங்கி தருவதாக கூறி திரைப்படத் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன், நடிகர் விஷால் விஷ்ணுவின் தந்தை முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோர் 2.69  கோடி ரூபாய் ஏமாற்றி விட்டதாக சில தினங்களுக்கு முன்னர் சூரி போலீசில் புகார் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments