தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது

0 822
தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் முதுநிலைப் பட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது

தமிழக அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் நிகழ் கல்வியாண்டுக்கான முதுநிலைப் பட்டப்படிப்பு சேர்க்கை இன்று முதல் தொடங்குகிறது.

இதுதொடர்பாக  உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் விடுத்துள்ள அறிக்கையில்,  அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 2020-2021 ஆம் கல்வியாண்டிற்கான முதுநிலை பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக இன்று முதல் வருகிற 20 வரை இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என்று தெரிவித்துள்ளார். 

அதில்  ஏதேனும் சிரமம் இருந்தால் மாணவர்கள் தொலைபேசி மூலம் விவரம் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments