தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்

0 10399
தமிழகத்தில் 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும்

அந்தமான் கடல் பரப்பில் இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, மத்திய வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொள்ளுமென சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், இன்று உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி, நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொள்ளுமென கூறப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் இன்று கனமழையும்,அடுத்த 24 மணி நேரத்தில் கரூர்,ஈரோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments