அனைத்து விதமான மாஸ்க் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்கம் செய்தது மத்திய அரசு

0 671
அனைத்து விதமான மாஸ்க் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்கம் செய்தது மத்திய அரசு

அனைத்து விதமான மாஸ்க் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகளை நீக்கம் செய்வதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா பரவலின் தீவிரத்தன்மையை கருத்தில் கொண்டு, குறிப்பிட்ட மருந்துப்பொருட்கள் மற்றும் மாஸ்க் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையில், ஆகஸ்ட்25ம் தேதி தளர்வுகள் வழங்கப்பட்டது.

அதேசமயம், என்95 மற்றும் எப்.எப்.பி2 (FFP2) ரக மாஸ்குகள் மாதத்திற்கு 50 லட்சம் மட்டுமே ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், என்95 மற்றும் எப்.எப்.பி.2 மாஸ்குகளை தற்போது உலகம் முழுவதும் தாராளமாக ஏற்றுமதி செய்ய, வெளிநாட்டு வர்த்தக இயக்குனரக ஜெனரல் அனுமதி அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments