உலகின் மிகப்பெரிய பாம் ஜுமேரா நீரூற்று கின்னஸ் சாதனைக்காக வரும் 22ம் தேதி முதல் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

0 1031
உலகின் மிகப்பெரிய பாம் ஜுமேரா நீரூற்று கின்னஸ் சாதனைக்காக வரும் 22ம் தேதி முதல் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு

உலகின் மிகப்பெரிய நீரூற்று துபாய் பாம் ஜுமேராவில் வரும் 22 ஆம் தேதி துவக்கப்பட உள்ளது.

சுமார் 14 ஆயிரம் சதுர அடி கடல் நீரில் பரவியிருக்கும் பாம் நீருற்று, 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எல்.இ.டி. விளக்குகளுடன் கண்களுக்கு விருந்தளிக்க உள்ளது.

ஏற்கனவே உள்ள துபாய் நீரூற்றின் சாதனையை முறியடித்து கின்னஸ் உலக சாதனைக்கும் வகையில் நாள்தோறும் இரவு 7 மணி முதல் 12 மணி வரை சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் துவக்க நிகழ்ச்சியை பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments