கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 சதவிகிதம் ஆக அதிகரிப்பு - அமைச்சர் விஜயபாஸ்கர்

0 1190
தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் விகிதம் 90 விழுக்காட்டிற்கு மேல் அதிகரித்துள்ளதாக நலவாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் கிங் இன்ஸ்டிடியூட் கொரோனா அரசு சிறப்பு மருத்துவமனையில் ஆய்வு நடத்திய பின்னர் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது, இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், அஸ்ட்ரா செனேக்கா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள கோவிஷீல்டு தடுப்பு மருந்தைச் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைகளில் செலுத்தி ஆட்களுக்குச் செலுத்திப் பரிசோதித்ததில் எந்தப் பக்க விளைவும் இல்லை எனத் தெரியவந்துள்ளதாகக் குறிப்பிட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments