நடிகர் சோனு சூட்டுக்கு ஐநாவின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது

0 3194
திரைப்பட நடிகர் சோனு சூட்டுக்கு ஐநா மேம்பாட்டு திட்டத்தின் சிறப்பு மனிதாபிமான நடவடிக்கை விருது (UNDP's Special Humanitarian Action Award-United Nations Development Programme's (UNDP) prestigious SDG Special Humanitarian Action Award) அளிக்கப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடு காலத்தில் வேலையிழந்தோர், வெளியூர்களில் சிக்கித் தவித்தோர் உள்ளிட்டோருக்கு சோனு சூட் உணவு, பேருந்து வசதி உள்ளிட்ட உதவிகளை வாரி வழங்கினார்.

ஆந்திரத்தை சேர்ந்த விவசாயி தனது மகள்களை பயன்படுத்தி விவசாய நிலத்தை உழுததை அறிந்து டிராக்டர் அளித்து உதவினார். இந்த தன்னலமில்லாமல் செய்த உதவிகளுக்காக அவருக்கு திங்கள்கிழமை விருது அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments