8ஆம் கட்ட ஊரடங்கு இம்மாத இறுதியுடன் நிறைவு : முதலமைச்சர் - மருத்துவ நிபுணர்கள் செப்.29-ல் ஆலோசனை

0 3660
நீட்டிக்கப்பட்ட 8ஆம் கட்ட ஊரடங்கு இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் வரும் 29 ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.

நீட்டிக்கப்பட்ட 8ஆம் கட்ட ஊரடங்கு இம்மாத இறுதியுடன் முடிவடைய உள்ள நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் வரும் 29 ம் தேதி  ஆலோசனை நடத்துகிறார்.

பல்வேறு தளர்வுகள் அறிவித்துள்ள நிலையில் வரும் நாட்களில் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தால் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.

மருத்துவ நிபுணர்கள் குழுவுடனான  ஆலோசனைக்கு பின்பு மாவட்ட ஆட்சியர்களுடனும் முதலமைச்சர் ஆலோசனை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார். இதன் அடிப்படையில அடுத்த கட்ட தளர்வுகள் அல்லது ஊரடங்கு பற்றிய அறிவிப்புகள் வெளியாகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments