கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரிப்பு

0 2809
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீர் அதிகரிப்பு

கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீரின் அளவு 80 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டு இருப்பதால், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

தொடர் கனமழையால்  கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் முழு கொள்ளளவை எட்டி வருவதால் பாதுகாப்புக் கருதி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

நேற்றைய நிலவரப்படி கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கன அடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 37 ஆயிரத்து  கன அடியும் வெளியேற்றப்பட்டது.

இந்நிலையில் இன்று மேலும் 8 ஆயிரம் கன அடி அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் ஆற்றில்  சுற்றுலா பயணிகள் செல்லும் நடைபாதைக்கு மேல் தண்ணீர் செல்கிறது.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments