அமெரிக்கா தாக்கினால் அதற்கான விளைவை எதிர்கொள்ளும் - ஈரான்

0 1432
அமெரிக்கா தாக்கினால் அதற்கான விளைவை எதிர்கொள்ளும் - ஈரான்

அமெரிக்கா தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான விளைவைக் காட்டுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

அந்நாட்டின் முக்கியத் தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்கப் போவதாக செய்திகள் வெளியாகின. இதனால் அமெரிக்காவைத் தாக்கினால் 1000 மடங்கு திருப்பித் தாக்குவோம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் செய்தித் தொடர்பாளர் அலி ரப்பி அமெரிக்கா தவறாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தவறு செய்யுமானால் அதற்கான விளைவை உடனடியாகக் காட்டுவோம் என்று எச்சரித்துள்ளார். இதனால் ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments