பத்ம விருதுக்கு பரிந்துரைக்க இன்று கடைசிநாள்..!

0 533
2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான மனுக்கள், பரிந்துரைகளை இன்று வரை சமர்ப்பிக்கலாம்.

2021-ஆம் ஆண்டு குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படவுள்ள பத்ம விருதுகளுக்கான மனுக்கள், பரிந்துரைகளை இன்று வரை சமர்ப்பிக்கலாம்.

பத்ம விருதுகளுக்கான இணையதளத்தில் https://padmaawards.gov.in/ மட்டுமே மனுக்கள் மற்றும் பரிந்துரைகள் பெற்றுக் கொள்ளப்படும்.

பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய பத்ம விருதுகள் நாட்டின் பெருமைமிகு விருதுகள் ஆகும். 1954-இல் நிறுவப்பட்ட இந்த விருதுகள், ஒவ்வொரு ஆண்டும் குடியரசு தினத்தின் போது அறிவிக்கப்படும்.

பல்வேறு துறைகளில் சிறந்த சேவைகளை ஆற்றி உள்ளவர்களுக்கு பத்ம விருதுகள் வழங்கப்படும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments