NET தேர்வு தேதி மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவிப்பு

0 12690
உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிட தகுதிக்காக நடத்தப்படும் NET தேர்வு தேதியை மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

உதவிப் பேராசிரியர் உள்ளிட்ட பணியிட தகுதிக்காக நடத்தப்படும் NET தேர்வு தேதியை மாற்றம் செய்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.

செப்டம்பர் 24 ஆம் தேதி முதல் NET தேர்வுகள் நடைபெறும் என்றும், செப்டம்பர் 16 முதல் 23 வரையிலான நாட்களில் ICAR, JRF உள்ளிட்ட பிற தேர்வுகள் நடைபெற உள்ளதால் தேர்வர்களின் வசதிக்காக தேதி மாற்றம் செய்துள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

NET தேர்வுக்கான விரிவான அட்டவணை, ஹால் டிக்கெட் ugcnet.nta.nic.in என்ற இணையதளத்தில் விரைவில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments