அமெரிக்காவின் ஆரிகான் மாகாணத்தில் வேகமாகப் பரவும் காட்டுத்தீயால் 5 நகரங்கள் நாசம்

0 635

அமெரிக்காவின் Oregon மாகாணத்தில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீயால் 5 சிறிய நகரங்கள் நாசமாகியுள்ளன.

100 க்கும் மேற்பட்ட இடங்களில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரியும் நிலையில், வேகமாக வீசும் சூறை காற்றால் வனப்பகுதியை ஒட்டிய நகர் புறங்களை நோக்கி தீ வேகமாகப் பரவி வருகிறது.

தீயில் கருகி உயிரிழந்த 12 வயது சிறுவன் மற்றும் அவனது பாட்டியின் உடல் மீட்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என ஒரேகான் மாகாண ஆளுநர் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments