முதலமைச்சர் நாராயணசாமி தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு

0 2023
முதலமைச்சர் நாராயணசாமி தலைமைச் செயலகத்தில் திடீர் ஆய்வு

புதுச்சேரியில் அரசு அதிகாரிகளின் வருகை பதிவு குறித்து புகார்கள் வந்த நிலையில் தலைமை செயலகத்தில் திடீரென ஆய்வு நடத்திய முதலமைச்சர் நாராயணசாமி சரியான நேரத்தில் பணிக்கு வராத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் காலை 9.30 மணி முதல் செயல்பட தொடங்குகின்றன. இந்த நிலையில், கடற்கரை சாலையில் அமைந்துள்ள தலைமை செயலகத்திற்கு 10.30 மணியளவில் வந்த முதலமைச்சர் நாராயணசாமி, பணிக்கு வராத அதிகாரிகள் குறித்து கேள்வி எழுப்பினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments