ரங்கராஜன் குழு அறிக்கை தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது

0 920
கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட, ரங்கராஜன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

கொரோனாவால் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பாதிப்புகளை சீர் செய்வதற்கான பரிந்துரைகளை வழங்க அமைக்கப்பட்ட, ரங்கராஜன் குழு தனது அறிக்கையை தாக்கல் செய்துள்ளது.

தமிழக அரசால், ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர், சி.ரங்கராஜன் தலைமையிலான நிபுணர் குழு அமைக்கப்பட்டது. கொரோனா ஏற்படுத்திய பாதிப்பில் இருந்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான வாய்ப்புகள், வழிமுறைகளின் அடிப்படையில், இந்தக் குழு தன் ஆலோசனைகளை நடத்தியது. இந்நிலையில், பரிந்துரைகளை இறுதி செய்து ரங்கராஜன் குழு தனது அறிக்கையை நிதித்துறை செயலரிடம் அளித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments