"மாவட்டம் விட்டு மாவட்டம் இயக்க அனுமதித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயங்கும்" - தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம்

0 6423

மாவட்டம் விட்டு மாவட்டம் இயக்க அனுமதித்தால் மட்டுமே தனியார் பேருந்துகள் இயங்கும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

திருச்சியில் பேட்டியளித்த சம்மேளனத்தின் மாநில செயலாளர் தர்மராஜ், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ள இந்த சூழலில் நாளொன்றுக்கு சராசரியாக 400 கிலோ மீட்டர் ஓட்டினால் மட்டுமே கணிசமான வருவாயை பெற முடியும் என்றார்.

அதேபோல் 100 விழுக்காடு பயணிகளை ஏற்றிச் செல்லவும் அனுமதிக்க வேண்டும் என தர்மராஜ் கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments