தமிழகத்திற்கு ரூ.12,258 கோடி ஜிஎஸ்டி இழப்பீடு தொகை நிலுவை... அமைச்சர் ஜெயக்குமார்

0 1090
ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 258 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.

ஜிஎஸ்டி இழப்பீட்டு நிலுவைத் தொகை 12 ஆயிரத்து 258 கோடி ரூபாயை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தி இருக்கிறது.

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் காணொலி காட்சி மூலம்த கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், 2017- 18 நிதி ஆண்டில் வழங்க வேண்டிய IGST நிலுவை தொகையான 4073 கோடி ரூபாயும் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி இழப்பீடு வழங்குவதற்கு, ஜிஎஸ்டி மேல்வரி தொகுப்பு நிதிக்கு மத்திய அரசு கடனாகவோ, முன் பணமாகவோ வழங்கிட வேண்டும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments