82-வயது மூதாட்டியை சரமாரியாக தாக்கும் மருமகள்

0 3862
ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியில் வீட்டு வேலை செய்யாத காரணத்தினால் 82வயது மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

ஹரியானா மாநிலம் சோனிபேட் பகுதியில் வீட்டு வேலை செய்யாத காரணத்தினால் 82வயது மூதாட்டியை அவரது மருமகள் கொடூரமாக தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.

தள்ளாமை காரணமாக அந்த மூதாட்டியால் வீட்டு வேலை எதுவும் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த மருமகள் மூதாட்டியை சரமாரியாக தாக்கி உள்ளார்.

சமூகவலைதளங்களில் வெளியான இந்த வீடியோ குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மருமகளிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments