இந்தியா-ஜப்பான் இடையேயான உச்சி மாநாடு:முன்கூட்டியே அடுத்த மாத தொடக்கத்தில் நடக்க உள்ளதாக தகவல்

0 1330
அக்டோபர் மாதத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு, முன்கூட்டியே அடுத்த மாத தொடக்கத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அக்டோபர் மாதத்தில் நடைபெறுவதாக திட்டமிடப்பட்ட இந்தியா - ஜப்பான் இடையேயான உச்சிமாநாடு, முன்கூட்டியே அடுத்த மாத தொடக்கத்தில் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வீடியோ கான்பரன்சிங் வாயிலாக நடைபெற உள்ள மாநாட்டில் பிரதமர் மோடி மற்றும் ஜப்பான் பிரதமர் சின்சோ அபே பங்கேற்க உள்ளனர். இருநாட்டு தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டில், ராணுவ தளவாடங்கள் மற்றும் இருநாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், சில ஜப்பானிய நிறுவனங்களின் உற்பத்தி பிரிவுகளை இந்தியாவில் அமைப்பது தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments