சந்தேகத்திற்கு உரியதாக கருதப்படும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சரிபார்க்க திட்டம்

0 1389
சந்தேகத்திற்கு உரியதாக கருதப்படும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை சரிபார்க்க திட்டம்

சந்தேகத்திற்குரியதாக கருதப்படும் இன்ஸ்டாகிராம் கணக்குகளை அரசு அடையாள அட்டைகள் மூலம் சரிபார்க்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

வெவ்வெறு நாடுகளில் பெரும்பாலான பின்தொடர்பவர்கள் இருந்தாலோ, பின் தொடர்பவர்களை தவறாக வழிநடத்த முயற்சித்தாலோ ஆட்டோமேஷன் அறிகுறிகள் தென்பட்டாலோ அந்த கணக்கை சந்தேகத்திற்கு உரியதாக கருதி அதை நிர்வாகிக்கும் பயனர்களின் தகவல்கள் சரிபார்க்கப்படும் என்று வலைதளப்பதிவில் இன்ஸ்டாகிராம் தெரிவித்துள்ளது.

இதன்மூலம் தீங்கு விளைவிக்கும் கணக்குகள் கண்டறியப்பட்டால் அவை முடக்கப்படும் அல்லது அவற்றின் பதிவுகள் பின்தொடர்பவர்களிடம் சென்றடைவதற்கான முன்னுரிமை குறைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments