முட்டை கொள்முதல் விலை கடந்த 2 நாட்களில் 40 காசுகள் குறைந்து ரூ.3.03 ஆக நிர்ணயம்

0 1245

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை கடந்த 2 நாட்களில் 40 காசுகள் குறைந்து 3 ரூபாய் 3 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

3 ரூபாய் 5 காசுகளாக இருந்த முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை இன்று 2 காசுகள் குறைத்துள்ளது. வட மாநிலங்களில் துர்கா பண்டிகை ஆரம்பித்துள்ளதால் முட்டை விற்பனை ஒரு சதவீதம் வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ள கோழிப்பண்ணையாளர்கள், கேரளாவின் சில மாவட்டங்களில் ஊரடங்கு அமலில் இருப்பதால் 2 லட்சம் முட்டைகள் வரை எடுத்து செல்ல முடியாமல் தமிழக எல்லையிலேயே லாரிகள் நிற்பதால் முட்டையின் விலை குறைந்துள்ளதாக விளக்கம் அளித்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments