இந்தியாவுடனான மோதலில் இறந்த வீரர்களின் எண்ணிக்கையை வெளியிட சீனா அச்சம்

0 43878

இந்தியாவுடன் ஏற்பட்ட மோதலில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்ற விபரத்தைத் தர சீனா அஞ்சுவதாகவும், அதிருப்தியுடன் இருக்கும் முன்னாள், இந்நாள் ராணுவ வீரர்கள் அரசுக்கு எதிராக திரும்பக்கூடும் எனவும் அந்நாட்டின் முன்னாள் கம்யூனிஸ்ட் தலைவர் ஜியான்லி யாங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வாஷிங்டன் போஸ்ட் நாளிதழுக்கு அளித்த பேட்டியில், கால்வான் பள்ளத்தாக்கில் இறந்த வீரர்களுக்கு இந்தியா முழு மரியாதை செலுத்தியுள்ள நிலையில் சீன வீரர்களின் எண்ணிக்கையை வெளியிடாமல் இருப்பது நாட்டுக்கு அவமானமாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் சீன ராணுவத்தில் பணியாற்றும் உணர்வுகள் புண்பட்டால் லட்சக்கணக்கான வீரர்கள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக வலிமைமிக்க சக்தியை உருவாக்க முடியும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments