அமெரிக்காவில் ஒரே நாளில் 25,766 பேருக்கு புதிதாக தொற்று..!

0 1775

அமெரிக்காவில் ஒரே நாளில் 25,766 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக, அந்த புள்ளிவிவரங்களை கண்காணிக்கும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்த எண்ணிக்கையையும் சேர்த்து அமெரிக்காவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 21,89,056 ஆக அதிகரித்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 704 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பு 1,18,421 ஆக உயர்ந்துள்ளதாகவும் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பங்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. உலக அளவில் கொரோனா தொற்று மற்றும் இறப்பு எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்தில் நீடிக்கிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments