15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தினாலும் ஒத்துழைப்பு அளிக்க தயார்: விக்கிரமராஜா பேட்டி

0 6027

சென்னையில் மீண்டும் 15 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தினாலும், முழு ஒத்துழைப்பு அளித்த தயாராக இருப்பதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமை செயலகத்தில் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணனை சந்தித்து, வணிகர்களின் முக்கிய கோரிக்கைகளை மனுவாக அளித்த அவர் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது பேசுகையில் கோயம்பேடு வணிக வளாகத்தை விரைந்து திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார். மேலும் டாஸ்மாக் கடைகளை போலவே அங்குள்ள காய்கறி கடைகளையும் கட்டுப்பாடுகள் விதித்து திறக்க வேண்டும் என்றார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments