கடைகள், வணிக நிறுவனங்களில் முகக்கவசம் இன்றி வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது என உத்தரவு

0 2419

கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில், முகக்கவசம் இன்றி வரும் வாடிக்கையாளர்களை அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள்படி, கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் நுழைவு வாயிலில் சானிடைசர் அல்லது கைகளை கழுவுவதற்கான வசதி ஏற்படுத்தப்படுவதோடு, தனிநபர் இடைவெளியை பின்பற்ற வேண்டும்.

மேலும் இருமல், சளி, காய்ச்சல் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை கடைக்குள் அனுமதிக்கக் கூடாது என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments