அமேசான் விநியோக மையத்தில் பயங்கர தீவிபத்து

0 1731

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு அருகே அமேசான் விநியோக மையத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

ரெட்லேண்ட்ஸில் உள்ள புதிதாக கட்டப்பட்ட அமேசான் விநியோக மையத்தில் அதிகாலை 5 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு பரவிய நிலையில், அங்கு பணிபுரிந்த 40 ஊழியர்கள் அனைவரும் கட்டிடத்தில் இருந்து அலறியடித்து வெளியே ஓடி உயிர் தப்பினர். தகவலறிந்து வந்த 5க்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் முயன்றும் தீயை அணைக்க முடியாத நிலையில், கட்டிடங்கள் இடிந்து சேதமடைந்தன. இந்த பெரும் தீ வைத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments