தமிழ்நாடு மின்சார வாரியம் தனியார் மயமாக்கப்பட மாட்டாது-அமைச்சர் தங்கமணி திட்டவட்டம்

0 997

தமிழ்நாடு மின்சார வாரியம் எந்த சூழ்நிலையிலும் தனியார் மயமாக்கப்பட மாட்டாது என்று அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே புதிதாக கட்டப்பட்டுள்ள நுழைவு பாலத்தை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிக விலைக்கு மதுபாட்டில்கள் விற்கும் டாஸ்மாக் கடைகள் குறித்து ஆதாரத்துடன் புகார் தெரிவித்தால், ஊழியர்கள் உடனடியாக பதவி நீக்கம் செய்யப்படுவார்கள் என்று கூறினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments