கழிவுநீர் கால்வாய் மூடியின் கம்பிக்குள் சிக்கிய மலைப்பாம்பு

0 2048

தாய்லாந்தில் கழிவுநீர் கால்வாய் மூடியின் கம்பிகளுக்கு இடையே சிக்கிய மலைப்பாம்மை, பொதுமக்கள் போராடி மீட்டனர்.

சோன்பூரியில் கொட்டும் மழைக்கு இடையே சாலையில் உள்ள இரும்பு மூடி வழியே கழிவுநீர் கால்வாய்க்குள் நுழைய முயன்ற பெரிய பாம்பு, கம்பிகளுக்குள் சிக்கிக் கொண்டது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள், நீண்ட முயற்சிக்கு பிறகு பாம்பை வெளியே எடுத்தனர்.

தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர், பாதுகாப்பான இடம் தேடி உலாவிய மலைப்பாம்பைப் பிடித்து வனத்தில் விட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments