சீனாவில் இருந்து வெளியேறும் அமெரிக்க நிறுவனங்களை ஈர்க்க இந்தியா திட்டம்

0 3356
சீனாவில் இருந்து வெளியேறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்கச் செய்வதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.

சீனாவில் இருந்து வெளியேறும் ஆயிரத்துக்கு மேற்பட்ட அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் தொழில் தொடங்கச் செய்வதற்கு முயற்சி நடைபெற்று வருகிறது.

கொரோனா பரவலுக்குச் சீனாவை அமெரிக்கா குற்றஞ்சாட்டி வரும் நிலையில், சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறத் திட்டமிட்டுள்ளன.

இதையடுத்து மருத்துவக் கருவிள் தயாரிப்பு, உணவுப் பதப்படுத்தல், துணிகள், தோல் தொழில், வாகன உதிரிப் பாகங்கள் தயாரிப்பு உள்ளிட்ட 550 தொழில்களில் ஈடுபட்டுள்ள ஆயிரத்துக்கு மேற்பட்ட நிறுவனங்களை ஈர்ப்பதற்குப் பேச்சு நடைபெற்று வருவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளின் உதவியுடன் இந்தப் பேச்சுக்கள் நடைபெற்று வரு

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments