”வேலைக்கு போகாதீங்கப்பா” தந்தையிடம் உருக்கமாக கூறி அழும் குழந்தை

0 5775

மகாராஷ்டிராவில் பணிக்கு செல்லும் காவலர் ஒருவரை அவரது குழந்தை வெளியில் செல்ல வேண்டாம் எனக் கூறும் உருக்கமான வீடியோவை, அம்மாநில உள்துறை அமைச்சர் அனில்தேஷ்முக் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவை பகிர்ந்து ஆபத்தை அறிந்தும் பணியில் ஈடுபடும் காவல்துறையினருக்கு நன்றி என பதிவிட்டுள்ள அவர், காவல்துறையினர் தங்கள் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments