எங்க ஊருக்கு வராதீங்க ...பேனர் வைத்து கிராம மக்கள் வேண்டுகோள்..!

0 5370

திருப்பூர் அருகே காடையூரான் வலசு கிராமத்தின் எல்லையில், ஊர்மக்களை தவிர்த்து மற்ற நபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம் என அறிவிப்பு பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரில், கொரோனா தொற்று பரவலை தடுக்க கிராமத்தில் குடியிருக்கும் நபர்களை தவிர வெளி நபர்கள் யாரும் உள்ளே வரவேண்டாம் என கிராம மக்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments