தாய்லாந்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 89 பேருக்கு கொரோனா

0 15539

தாய்லாந்தில் இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக 89 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அந்நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் செய்திதொடர்பாளர் தவீசின் விசானுயோதின் (Taweesin Wisanuyothin), குத்துச்சண்டை போட்டி, பொழுதுப்போக்கு வளாகங்கள், அண்டை நாடான மலேசியாவில் நடைபெற்ற மத கூட்டம் உள்ளிட்டவற்றுடன் தொடர்புடையவர்களால் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் தாய்லாந்தில் கொரானாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 411 ஆக உயர்ந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments