கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து தமிழக அரசுக்கு ரஜினி பாராட்டு..!

0 1866

கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க, தமிழகஅரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு, நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக டுவிட்டர் மூலம் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக சுட்டிக்காட்டி உள்ளார்.

கொரோனாவை தடுக்க,அரசுக்கு  அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என தமிழக மக்களை, ரஜினிகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார். இந்த இக்கட்டான சூழ்நிலையில், அடிப்படை வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு உதவித்தொகை அளித்தால், அது அவர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments