கொரானாவின் தாக்கம் ஆகஸ்டு மாதம் வரை நீடிக்கும்

0 5352

அமெரிக்காவில், ஆகஸ்டு மாதம் வரை, கொரானாவின் தாக்கம் நீடிக்கும் என்று அந்நாட்டின் அதிபர் டொனால்டு டிரம்ப் அதிர்ச்சி தகவலை வெளியிட்டு உள்ளார்.

வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்காவில் இந் நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளதாக விளக்கம் அளித்தார்.

கொரானாவின் தாக்கம் எப்போது முடிவுக்கு வரும் ? என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, வரும் ஜூலை - ஆகஸ்டு மாதத்திற்குள் கொரானா வைரஸ் தாக்கம் அமெரிக்காவில் முடிவுக்கு வரும் என்று டொனால்டு டிரம்ப் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments