ஒரு மாதமாக ஊருக்குள் நடமாடும் சிறுத்தையால் பீதி

0 458

உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோ அருகில் உள்ள கோமதி நகர் பகுதியில் கால்நடைகளைக் கொல்லும் சிறுத்தை ஒன்று கடந்த ஒருமாதத்திற்கும் மேலாக சுதந்திரமாக நடமாடுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

ஹோலிப் பண்டிகை கொண்டாட்டத்தில் அந்த சிறுத்தை கிராமவாசி ஒருவரைத் தாக்கியது.அரவிந்த் யாதவ் என்ற அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த சிறுத்தையை கோமதிநகரில் இருந்து சின்ஹத் செல்லும் பாதையில் கண்டதாக ஊர் மக்கள் தெரிவித்ததையடுத்து வனத்துறையினர் மூன்று தனிப்படைகள் அமைத்து அப்பகுதியில் சிறுத்தையைப் பிடிக்க முகாமிட்டுள்ளனர்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments