5 கால்களைக்கொண்ட பசு..! தினம் ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று பணம் வசூல்

0 527

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் 5 கால்களைக்கொண்ட பசு மாட்டை தினம் ஒரு கோயிலுக்கு அழைத்துச் சென்று, இளைஞர் ஒருவர் பணம் வசூலிப்பதாக புகார் எழுந்துள்ளது.

சாதாரணமாக 4 கால்களைக்கொண்ட மாடுகளை மட்டுமே பார்த்தவர்களுக்கு இந்த 5 கால்களைக்கொண்ட பசு அதிசயமாக தெரிவதால், அதனை ஆச்சரியத்துடன் பார்த்து பக்தர்கள் வணங்குகின்றனர்.

தினம் ஒரு கோயிலுக்கு அழைத்து வரப்படும் பசுவுக்கு அகத்திக்கீரை, வாழைப்பழம் போன்றவற்றை பக்தர்கள் வழங்குகின்றனர்.

 

watch polimer news online : https://www.youtube.com/channel/UC8Z-VjXBtDJTvq6aqkIskPg

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments