16 வயது சிறுமி கருமுட்டை விற்பனை விவகாரம் : சிறுமியின் தாய் உள்பட 4 பேர் மீது குண்டர் சட்டம் பதிவு..! Aug 18, 2022
ஒரே விரலால் 129 கி. எடையை தூக்கி கின்னஸ் சாதனை Jun 11, 2022 2309 இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த 48 வயதான ஸ்டீவ் கீலர் என்ற நபர், ஒற்றை விரலால் 129 கிலோ எடையை தூக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் அவர் 10 ஆண்டுகால உலக சாதனையை முறியடித்துள்ளார்.
3.7 கிலோ நகைகளை காவல் ஆய்வாளரின் வீட்டில் பதுக்கியது ஏன்..? சகலையால் சங்கடத்தில் சிக்கினார்..! Aug 18, 2022