3345
உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பாத்தில், வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுப்பது தொடர்பாக பானிபூரி கடை வைத்திருக்கும் இரு குழுவினர் மோதிக் கொண்டனர். கையில் கம்புகளுடன் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்...