கடும் பனிப்பொழிவில் சிக்கிய கார்களில் இருந்த 19 பேர் உயிரிழப்பு Jan 08, 2022 2601 பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவில் சிக்கி கொண்ட வாகனங்களில் இருந்த சுற்றுலா பயணிகள் 19 பேர் மூச்சுத் திணறி உயிரிழந்தனர். மலைப்பிரதேசமான முர்ரீ-யில் செவ்வாய் கிழமை முதல், கடும் பனிப்பொழிவு நிலவியதால்...