பீகார் மாநிலத்தில் 100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்தது-20 பேர் பலியாகி இருக்கலாம் எனத் தகவல் Nov 05, 2020 1467 பீகார் மாநிலத்தில் சுமார் 100 பேருடன் சென்ற படகு கங்கை ஆற்றில் கவிழ்ந்ததில் 20 பேர் பலியாகி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. அந்த மாநிலத்தின் பாகல்பூர் மாவட்டம் நவுகாச்சியா பகுதியில் உள்ள கங்கை ஆற...