முகப்பு
ஜோ பைடன் மீது டிரம்ப் குற்றச்சாட்டு..
Feb 25, 2025 01:50 AM
12
மிகப்பெரிய அளவிலான வீண் செலவு, மோசடி மற்றும் அதிகார துஷ்பிரயோக நடவடிக்கைகளில் இருந்து அமெரிக்கா கொஞ்சம் கொஞ்சமாக மீண்டு வருவதாக அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
வாஷிங்டனில் பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் சேர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கனடா, மெக்சிகோ மட்டுமல்லாமல் பல நாடுகளால் அமெரிக்கா மிகவும் மோசமாக நடத்தப்பட்டதாகவும், அதற்கு ஜோ பைடன் தலைமைதான் காரணம் என்றும் தெரிவித்தார்.