பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறையினருடன் ஆட்சியர்ஆலோசனை

0 368

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி  தலைமையில் பருவமழை முன்னெச்சரிக்கை தொடர்பாக அனைத்து துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இதில்,கனமழை காரணமாக சுமார் 2500 ஹெக்டர் பயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதால் உடனுக்குடன் மழைநீரை  வடிய வைப்பது குறித்தும் மீனவர்களுக்கு   வழங்க வேண்டிய அறிவிப்புகள் உள்ளிட்ட  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்தும்ஆலோசிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments