தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை - விஜய் குற்றச்சாட்டு

0 760

தமிழ்நாட்டில் நாள்தோறும் பெண்களுக்கு எதிரான வன்முறை

த.வெ.க. தலைவர் விஜய் குற்றச்சாட்டு

''பாலியல் புகார் - தனி இணையதளம் தொடங்க வேண்டும்''

பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது - விஜய்

பெண் விடுதலை பேசும் தமிழ்நாட்டில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நாள்தோறும் நிகழ்வது துயரம் - விஜய்

பெண்கள் மீதான வன்முறை சம்பவங்களை தடுக்க நீதித்துறையின் துணையோடு ஆட்சியாளர்கள் இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜய்

பாலியல் குற்றங்கள் தொடர்பான புகார்களுக்கு அரசு தனி இணையத்தளத்தை உருவாக்க வேண்டும் - விஜய்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு சர்வதேச தினத்தையொட்டி த.வெ.க. தலைவர் விஜய் வலியுறுத்தல்


சர்வதேச அளவில் பெண்கள் முன்னேறினாலும் அவர்களது பாதுகாப்பு இன்றும் கேள்விக்கு உரியதாகவே உள்ளது - விஜய்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments