தோல்வியால் தள்ளிப் போன கனவு.. நோவாக் ஜோகோவிக்கின் தோல்வியால் 100வது பட்டத்திற்கான கனவு தள்ளிப் போனது
தமிழ்நாட்டில் இயல்பை விட கூடுதலாக 18 சதவீதம் தென்மேற்குப் பருவமழை பெய்ததாக தகவல்
தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு நாட்டின் சராசரி இயல்பு மழையின் அளவை விட 8 சதவீதம் கூடுதலாக கிடைத்துள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு பருவமழை குறித்த முன்னறிவிப்பு பற்றிய செய்தியாளர் சந்திப்பு காணொளி வாயிலாக நடைபெற்றது.
இதில் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மொகாபத்ரா, தமிழ்நாட்டில் சராசரி இயல்பு அளவை விட 18% கூடுதலாக பெய்ததாக தெரிவித்தார்
Comments